|
| |
|
வாகனக்காப்புறுதி |

|
|
B, C, CH, F, N, G போன்ற VISA உள்ள அனைவரிற்கும் 30% தொடக்கம் வாகனக் காப்புறுதியை HAFTPFLICHT, BONOSUTZ, TEILKASKO, VOLLKASSKO, PARKSCHADEN, INSASSENUNFALL, TCS உள்ளடக்கங்களுடனும் உடனடியாக செய்து கொள்ளலாம்.
|
மலிவு பார்து ஏமாற்றப்படுவோர் கவனத்திற்கு
|
|
ஓரு வாகனத்திற்குக் காப்புறுதி செய்ய விரும்பும் ஒருவர், ஒரு காப்புறுதி முகவர் ஊடாக தாம் வாங்கும் வாகனத்திற்கான காப்புறுதிக் கட்டணத்தை கணிக்கப்பட்டால், பின்னர் அந்த முகவர் தவிர்ந்த பிற முகவர் ஊடாக, அதே காப்புறுதி நிறுவனத்தில் காப்புறுதிக்கட்டணத்தை ஒப்பிடும் பொழுது முதல் கணிக்கப்பட்ட கணிப்பை விட இரண்டாவதாகக் கணிக்கப்பட்ட கட்டணம் குறைவாக இருப்பின், நிச்சயமாக முதல் கணிக்கப்பட்ட காப்புறுதிகளின் உள்ளடக்கங்களை விட இரண்டாவதாகக் கணிக்கப்பட்ட கணிப்பிற்கான உள்ளடக்கங்கள் குறைக்கப்பட்டுள்ளது என்பதே அதன் அற்தம் ஆகும். எனவே ஏமாற்றப்படாமல் கீழே உள்ளவற்றை அவதானத்திற்கொண்டு ஏமாற்றத்தைத் தவற்துக் கொள்ளலாம்.
|
ஊதியத்திற்காக கட்டணத்தைக் குறைக்கும் தந்திரங்கள்
|
 |
SEBS BECHALTEN போடுவது.
|
 |
உங்கள் வாகனத்தை பிற ஓட்டுனர் ஓட்டும்போது விபத்திற்குள்ளானால், CHF 500 நீங்கள் கட்டவேண்டும்.
|
 |
BONUSUTZ இல்லாது காப்புறுதி செய்வது (UNFAL ஏற்பட்டால் வீதம் அதிகரிக்காது தடுத்தல்)
|
 |
INSASEN UNFAL, TEILKASKO,VOLLKASKO, VOLLKASKO இல் PARK SCHADEN என்பதை அகற்றுதல் போன்ற விடயத்தைக் குறைப்பதன் மூலம் உங்கள் கட்டணம் குறைக்கப்படுகின்றது. ஒரே நிருவனத்தில் ஒரே அளவான உள்ளடக்கங்கங்களிற்கு இரு வேறுபட்ட கட்டணத்தை எந்த நிறுவனமும் அறவிடாது. காரணம் SWISS நாட்டிற்குள் ஒவ்வொரு காப்புறுதி நிறுவனமும் ONLINE இல் வேலை செய்பவையாகும். மற்றும் கட்டணம் குறைப்பதாகவிருந்தால் உள்ளடக்கங்களைக் குறைத்தே ஆகவேண்டும். (பிற நிறுவனங்கள் இதற்கு விதிவிலக்காகும்.)
தமக்கு காப்புறுதி நிறுவனத்தில் பிரத்தியேக சலுகைகள் உள்ளது என்ற ஏமாற்றுக் கதையை தவிற்துக்கொள்ளவும்.
|
 |
30% இலிருந்து
வாகனக்காப்புறுதி
|
 |
L சாரதி அனுமதிப்பத்திம் உள்ளவர்களிற்கும்
|
 |
புதிய சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளவர்களிற்கும்
|
 |
வயது அடிப்படையில் 30%
இலிருந்து வாகனக்காப்புறுதியைச் செய்து கொள்ளலாம்.
|
 |
TEILKASKO செய்பவர்களிற்கு மட்டுமே
TCS இலவசமாக செய்து தரப்படும்.
|
 |
மற்றும் வாகனத்துக்கு தேவையா அனைத்துக்
காப்புறுதிகளையும் செய்து கொள்ளலாம்.
|
| வாகனக்
காப்புறுதி செய்வதற்கான |
 |
உதவிக்கு தொடர்புக்கொள்ளவும்
Tel:- 041 790 64 63, 041 790 64 66
Fax:- 041 790 64 68
Nat:- 079 514 64 28
shelvazuggmbh@bluewin.ch www.shelvazuggmbh.com |
|
|
|
|
வெளிநாடுகளிலிருந்து வருவோர்கான மருத்துவக்காப்புறுதி |
 |
|
முக்கிய குறிப்பு
FREE

வெளிநாட்டிலிருந்து வருவோர்கான மருத்துவக்காப்புறுதி செய்யவிரும்புவோர், அதே வேளையில் எம்மிடம் KRANKEN KASSE, LEBENVERSICHERUNG, PRIVAT KRADIT, வீட்டுக்கடன், வீடுகட்டுதல் போன்றவற்றினுள் ஏதாவது ஒன்றிலாவது இணைந்து கொண்டால், CHF50000 இதற்கான 3 மாத வெளிநாட்டிலிருந்து வருவோர்கான மருத்துவக்காப்புறுதி GRATIS (இலவசம்).
|
 |
80 வயதுக்கு
உட்பட்டவர்களிற்கு மாத்திரம் செய்து தரப்படும்.
|
 |
Visa கிடைக்காதுபோனால் கட்டிய பணம் எந்த விதமான களிவுமின்றி முழுமையாக திருப்பிக்
கொடுக்கப்படும்.
|
 |
கீளே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையில் இருக்கும் கட்டணத்திற்குள் KRANK, UNFAL மற்றும் SWISS வந்தபின்னர் ஐரோப்பிய நாடுகளிற்குள்ளும் செல்லுபடியாகும்.
|
 |
VISA மறுக்கப்படும் பட்சத்தில் கட்டிய கட்டணம் எந்தவிதமான களிவுமின்றி திருப்பிக் கையளிக்கப்படும்.
|
 |
காப்புறுதி செய்கின்ற நபர் CHF500 இற்குள் வைத்தியச் செலவை ஏற்படுத்திக்கொண்டால் அக்கட்டணத்தை எந்த விதமான களிவுமின்றி காப்புறுதி நிறுவனத்திடம்அறவிடலாம்.
|
 |
கீழே காட்டப்பட்ட அட்டவணையின்படி காப்புறுதி செய்கின்ற நபர் 60 வயதிற்கு உட்பட்டவராக இருப்பின் முழு ஐரோப்பிய நாட்டிற்குள் ஏதாவாது வைத்தியச் செலவை
ஏற்படுத்திக்கொண்டால்,
அக்கட்டணத்திலிருந்து CHF200.00 களித்து, மிகுதியைக் காப்புறுதி நிறுவனத்திடமிருந்து அறவிடலாம். ஆனால் 60 வயதிற்கும் 80 வயதிற்கும் இடைப்பட்ட ஓருவரிற்கு CHF500 குகள் களித்து மிகுதியையே எமது நிறுவனம் செலுத்தும். சுயகட்டணம் அறவிடப்படும்.
|
SWISS Visa Application Form  |
| |
SWISS VISA பெற அனுப்பவேண்டிய பத்திரங்கள்
- தகுந்த காரணம் அல்லது காரணங்கள் காட்டப்பட்ட கடிதம் அல்லது கொண்டாட்டங்களிற்கான அழைப்பிதள் அட்டை.
- sponsor செய்பவரின் auswes, passport என்பவற்றின் நகல்.
- கடைசி 3 மாதங்களிற்கான சம்பளப் பற்றுச் சீட்டுக்கள் (மனைவி வேலை செய்பவராயின் அவரது 3 மாதங்களிற்கான சம்பளப் பற்றுச் சீட்டுக்கள்.
- SWISS அனுமதி பெற்ற நிறுவனத்திலிருந்து CHF 50,000.00 பெறுமதியான MEDICAL INSURANCE சான்றிதள்.
- வருபவர் தங்கப்போகும் வீட்டின் ஓப்பந்தப்பத்திரம் பேன்றவைகளாகும்.
உதவிகள் தேவைப்பட்டால் SHELVAZUG நிறுவனத்தோடு தொடர்புகொள்ளவும். |
| |
இலவச சேவைகள்
-
EINLADUNG கடிதம்எழுதுதல் (FREE).
-
FAX அனுப்புதல் (உள் நாடு வெளி நாடு) (FREE).
-
இலங்கையிலிருந்து வருவோர்கான FLIGHT TICKETS (கட்டணம் அறவிடப்படும்).
-
COLOMBO இல் வாகன உதவிகள் (கட்டணம் அறவிடப்படும்).
-
தங்குமிட வசதிகள் (கட்டணம் அறவிடப்படும்).
|
| |
| தனி நபர் காப்புறுதி 50,000.00CHF |
| |
SRILANKA இல் உள்ள SWISS EMBACY இன் சட்டத்தின் படி SWISS இற்குள் வருகின்ற ஒருவர் கட்டாயம் குறைந்தபட்சமாக CHF 50000 இற்கு REISEVERSICHERUNG செய்திருத்தல் வேண்டும்.
SWISS EMBACY இன் கடிதம் வாசிக்க CLICK HERE
|
| 15 நாள்
50,000.00CHF |
குகளிற்கு |
282CHF |
| 168CHF |
| |
|
|
| 31 நாள்
50,000.00CHF |
குகளிற்கு |
455CHF |
| 278CHF |
| |
|
|
| 62 நாள்
50,000.00CHF |
குகளிற்கு |
753CHF |
| 468CHF |
| |
|
|
| 92 நாள்
50,000.00CHF |
குகளிற்கு |
1040CHF |
| 624CHF |
| |
|
|
| 185 நாள்
50,000.00CHF |
குகளிற்கு |
2560CHF |
| 1470CHF |
|
SOS SCHUTZ இற்கான கட்டணமாக பிரத்தியேகமாக CHF35.00 செலுத்தினால் விபத்துக்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களிலோ அல்லது இறப்பு ஏற்ப்பட்டாலோ AMBULANCE, HELICOPTER, FLIGHT போன்றவற்றின் உதவிகளைப் பெறலாம்.
(சாதாரணமாகக் கட்டிய கட்டணத்திற்குள் இவை உள்ளடக்கப்படவில்லை)
|
|
| தனி நபர் காப்புறுதி 10,000.00 CHF |
| |
| 15 நாள்
10,000.00CHF |
குகளிற்கு |
123CHF |
| 31 நாள்
10,000.00CHF |
குகளிற்கு |
298CHF |
| 62 நாள்
10,000.00CHF |
குகளிற்கு |
337CHF |
| 92 நாள்
10,000.00CHF |
குகளிற்கு |
449CHF |
|
| |
| தனி நபர் காப்புறுதி 20,000.00 CHF |
| |
| 15 நாட்கள் 20,000.00CHF |
குகளிற்கு |
142CHF |
| 31 நாட்கள் 20,000.00CHF |
குகளிற்கு |
232CHF |
| 62 நாட்கள் 20,000.00CHF |
குகளிற்கு |
392CHF |
| 92 நாட்கள் 20,000.00CHF |
குகளிற்கு |
521CHF |
|
| |
| குடும்பக்காப்புறுதி 50,000.00 CHF |
| |
| 15 நாட்கள் 50,000.00CHF |
குகளிற்கு |
499CHF |
| 31 நாட்கள் 50,000.00CHF |
குகளிற்கு |
819CHF |
| 62 நாட்கள் 50,000.00CHF |
குகளிற்கு |
1379CHF |
| 92 நாட்கள் 50,000.00CHF |
குகளிற்கு |
3850CHF |
|
| |
BANK ஊடாக கட்டணத்தைச் செலுத்த
BANK :- REIFFEISENBANK (6343 Rotkreuz)
A/C No :- 63732.33 (BANK)
POST KONTO :- 60-5726-6
IBAN :- CH03 8146 0000 0063 7323 3 / CHF
CLEARING No :- 81460
FIRMA NAME :- SHELVAZUG GmbH
ADDRESS :- BIRKENMATT 23, 6343 ROTKREUZ, SWITZERLAND. |
| |
EINSCHALUNGZEIN பெற இங்கே CLICK செய்யவும்
|
| |
VISA மறுக்கப்பட்டவர்கள் கட்டிய கட்டணத்தை மீளப் பெறுவதற்குத் தேவையான ஆவணங்கள்
- VISA மறுக்கப்பட்டதற்கான பத்திரம்
- கட்டணம் செலுத்தியதற்கான இரசீதின் மூலப்பிரதி
- SHELVAZUG GMBH நிறுவனத்தால் கொடுக்கப்ட்ட அத்தாட்சிப்பத்திரம் (பிரதி இல்லாத பட்சத்தில் நகல் போதுமானது.)
- உங்கள் வங்கியின் அனைத்து விபரங்கழும் அடங்கிய பத்திரம்
- இவையனைத்தையும் கீளே உள்ள முகவரிக்கு முக்கியமாக பதிவுத்தபால் மூலம் அனுப்பிவைக்கவும்
- 3 வாரங்களின் பின்னர் SHELVAZUG VERSICHERUN நிறுவனத்தில் REISERVESICHERUNG பொறுப்பாளரோடு தொடர்புகொண்டு எந்தவிதகளிவுமின்றி பணத்தைப் பெற்றுக்கொள்ளவும்.
- பத்திரங்களை கீழே உள்ள EUROPASCHE REISE VERSICHERUNG AG முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பி வைக்கவும்.
|
| |
கட்டிய கட்டணத்தை மீழப் பெற பத்திரங்கள் அனுப்பவேண்டிய காப்புறுதி நிறுவனத்தின் முகவரி
EUROPASCHE REISE VERSICHERUNG AG
STEINGRABEN 28
POSTFACH
4003 BASEL
|
| |
நேரடியாக காப்புறுதி நிறுவனத்தோடு தொடர்புக்கொள்ள விரும்புவோர் கீழே உள்ள எண்ணை பிரயோகிக்கவும்.
061 275 27 45 (FRAU JEMANN) |
| |
|
உதவிக்கு தொடர்புக்கொள்ளவும்
Tel:- 041 790 64 63, 041 790 64 66
Fax:- 041 790 64 68
Nat:- 079 514 64 28
shelvazuggmbh@bluewin.ch www.shelvazuggmbh.com |
|
|
|
|
|
|
|
|
ஆயுள் காப்புறுதி |
 |
|
முக்கிய கவனத்திற்கு |
| |
SWISS மட்டும் புதிய சலுகை
|
| |
SWISS ல் வீடு வாங்கவுள்ளவர்களோ அல்லது வாங்கியவர்களோ கவனிக்கவேண்டிய முக்கியமான விடயம்
|
| |
வீடு வாங்க நீங்கள் எடுத்த கடனில் இணர்டாவது HYPOTHEK எனப்படும் தொகையை (AMMOTISATTION) நேரடியாக BANK இற்கு கட்டிக் கழிப்பதற்கும் ஐ INDIRECT ஆக LIVE INSURANCE ஊடாகக் கட்டுவதற்கும் இடையே உள்ள இலாபங்களை கீழே பார்கலாம்.
|
 |
LIVE INSURANCE உங்களிற்கு உயிருக்கு ஆபாயம் ஏற்படும்போதோ, INVALIUTE, IVRENT, 100% வேலை செய்யமுடியாது என உங்கள் வைத்தியர் சான்றிதளைச் சமர்பிக்கின்ற பட்சத்திலேயும் நீங்கள் கட்டவேண்டிய வீட்டின் 3/1 மடங்கான 2 ஆவது HYPOTHEK ஐ எமது LEBEN VERSICHERUNG நிறுவனமே கட்டி முடிக்கும்.
|
 |
ஆனால் நீங்கள் வங்கிகளில் நேரடியாக 2 ஆவது HYPOTHEK ஐ கட்டுவதனால் இந்தச் சலுகைகளை இளக்கின்றீர்கள்க்கும்.
|
 |
முக்கியமாக LIVE INSURANCE ஐ தரமான நிறுவனங்களில் செய்து கொள்வதை கவனத்தில்க் கொள்ளவும். மேலதிகமான தொடர்புளிற்கு
|
| |
தொடர்புகளிற்கு
SHELVAZUG INSURANCE
Birkenmatt 23, 6343 Rotkreuz
TEL :- 041 790 64 63
TEL :- 041 790 64 66
FAX :- 041 790 64 68
NAT :- 079 514 64 28
shelvazuggmbh@bluewin.ch
www.shelvazuggmbh.com
|
எம்மிடம் ஆயுட்காப்புறுதி செய்து கொண்டவர்கள் 3 மாதத்திற்கு மேல் சுகயீனத்தால் வேலை செய்யமுடியாது போனால், மதாந்தம் கட்டவேண்டிய கட்டணத்தை அந்த நபர் வேலை செய்ய ஆரம்பிக்கும் வரை நாமே கட்டுவோம் என்பதை அறியத்தருகின்றோம்.
இது மட்டுமல்ல நீங்கள் I V RENT எடுப்பவராக இருந்தாலோ அல்லது இன்வலீட் ஆக இருந்தாலோ கட்டவேண்டிய கட்டணத்தை நாமே கட்டி முடிப்போம்.
|
 |
(வட்டி வீதம் 2% இலிருந்து 7% வரை) (சேமிப்புடன்)
|
 |
உங்கள் ஆயுளிற்கு அல்லது நோய், அல்லது
விபத்தில் வேலை செய்ய முடியாது போனால்
|
 |
நட்டயீடுட்டை நீங்கள் செய்த ஒப்பந்தத்தைப்
பொறுத்து வழங்கப்படும்.
|
 |
வேலைசெய்ய முடியாத நிலை ஏற்பட்டால் 2
வருடத்தின் பின்னர் மாதக் கட்டணத்தை காப்புறுதி நிறுவனமே கட்டி முடிக்கும்.
|
 |
ஒப்பந்த முடிவு திகதிக்குள் எந்தவித
சம்பவமும் ஏற்படாதிருக்கும் பட்சத்தில் கட்டிய கட்டணத்தோடு சேர்த்து
ஒப்பந்தப்படி வட்டியையும், வட்டிக்கு வட்டியையும் சேர்த்து வழங்கப்படும்.
|
| ஏற்கனவே ஆயுட்காப்புறுதி
(LEBENVERSICHERUNG) செய்துகொண்டவர்களின் கவனத்திற்கு |
Swiss நாட்டில்
LEBENVERSICHERUNG செய்துகொண்டவர்கள் பலருடைய விண்ணப்பங்களில் நிரப்பிய
தகவல்கள் தவறாக உள்ளதால் உங்கள் தரவுகளை காப்புறுதி செய்தவர்களினூடாக
திருத்திக்கொள்ளம் இல்லையேல் ஆயட்காப்புறுதி மூலம் நீங்கள் நட்டயீடு
பெறுகின்றபொழுது நீங்கள் பெறவேண்டிய தொகையை இழக்கநேரிடும். |
| உதவிகள் தேவைப்பட்டால் இலவசமாக எம்மை நாடலாம். |
| |
| ஆயுட் காப்புறுதி செய்வதற்கான |
 |
உதவிக்கு தொடர்புக்கொள்ளவும்
Tel:- 041 790 64 63, 041 790 64 66
Fax:- 041 790 64 68
Nat:- 079 514 64 28
shelvazuggmbh@bluewin.ch www.shelvazuggmbh.com |
|
|
|
|
RECHTSUTZVERSICHERUNG (இலவச சட்டத்தரணிக்கான காப்புறுதி) |
 |
| உங்களிற்கோ அல்லது உங்கள்
குடும்ப அங்கத்தவர்களிற்கோ வேறு உங்கள் வாகனம் விபத்திற்கு
உள்ளானாலோ, நீங்கள் ஆரம்பிக்க இருக்கும் நிறுவனத்திற்கோ, ஏதாவது சட்டப் பிரச்சனைகள் வரும்பொழுது உங்கள் பக்கம் இருந்து இலவசமாக வாதாடுவதற்கு வருடத்தில் ஓருதடவை கட்டணத்தைச் செலுத்தினால் பேதுமானது மேலதிக விபரங்களிற்கு shelvazug gmbh நிறுவனத்தேடு தொடர்புகொள்ளவும். |
|
|
| |
|
| |
----------------------------------------------------------------------------------------- |

|
வங்கிக்கடன் |
| குறைந்த வட்டியில் வங்கிக்கடன் (8% இலிருந்து
14.50% வரை), அதிகதொகை, SWISS இல் வங்கிக்கடன்
வழங்குகின்ற 3 மிகப்பெரிய வங்கிகளோடு இணைந்து..... |
மேலும் வாசிக்க |
----------------------------------------------------------------------------------------- |
 |
வீட்டுக்கடன் |
| 1.2% இலிருந்து வீட்டுக்கடன், மற்றும் வீடு கட்ட, வீடு
வாங்க, வாங்கிய காணியில் வீடு கட்ட.... |
மேலும் வாசிக்க |
----------------------------------------------------------------------------------------- |
|
SWISS இல் வீடுகள் விற்பனைக்கு |
| RORBAS(ZH) – EMBRACH(ZH) OBERGLATT(ZH) – BASSERSDORF(ZH) – WINTERTHUR(ZH) – Rütti (ZH) WASTERKINGEN(ZH)- BERN (BE) BURGDORF(BE) – LANGENDORF(SO) – GUNETBBURG(AG) – LENZBURG(AG) TEGERFELDEN(AG) – AUENSTEIN(AG) – BIRRHARD(AG) – EGLISWIL(AG) – FULL-REUENTHAL (AG) WATTWIL(SG) போன்ற இடங்களில்.... |
மேலும் வாசிக்க |
----------------------------------------------------------------------------------------- |
|
SWISS + GERMANY இல் வீடுகளிற்கு SOLAR இணைத்தல் |
| SWISS நாட்டிலும் GERMANY யிலும் உங்கள் மின்சார வினையோகத்தை இலவசமாகப்பெற வீடுகளிற்கு SOLAR இணைப்பை எம் ஊடாக குறைந்த கட்டணத்தோடு, தரமாக உருவாக்கிக் கொள்ளலாம். விபரங்கள் உள்ளே.... |
மேலும் வாசிக்க |
----------------------------------------------------------------------------------------- |
|
SWISS இல் வீடு, காணி தேடல் |
| SWISS நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் வீடுகள், காணிகள் தேட உள்ளே செல்லவும்.... |
மேலும் வாசிக்க |
----------------------------------------------------------------------------------------- |
 |
SWISS இல் பழைய வீடுகளைத் திருத்தியமைக்க |
| SWISS நாட்டில் உங்கள் பழைய வீடுகளைக் குறைந்த செலவில் தரமாகத் திருத்தவேலை செய்ய எம்மை நாடலாம்.... |
மேலும் வாசிக்க |
----------------------------------------------------------------------------------------- |
 |
ஜேர்மனியில் வீடு கட்ட |
| GERMANY இல் அனைத்து மாநிலங்களிலும் எம்மால்
வீடு கட்டித்தரமுடியும், காணி உள்ளவர்கள் எம்மூடாக தரமாக குறைந்த செலவோடு.... |
மேலும் வாசிக்க |
----------------------------------------------------------------------------------------- |
 |
GENERALI VERSICHERUNG |
| SWISS நாட்டில் இருப்பவர்கள் அல்லது பிறநாட்டில் COMPUTER இயக்கத் தெரிந்தவர்களிற்கு GENERALI VERSICHERUNG நிருவனத்தில் நேரடியாக வேலை வாய்ப்பு.... |
மேலும் வாசிக்க |
----------------------------------------------------------------------------------------- |
 |
SWISS இல் VISA CARD அல்லது MASTER CARD |
| SWISS இல் VISA CARD அல்லது MASTER CARD இல்லாதவர்கள் கீளே உள்ள LINK ஊடாக விண்ணப்பிக்கலாம்... |
மேலும் வாசிக்க |
----------------------------------------------------------------------------------------- |
 |
LEARN MOOR |
| தமிழ் – DEUTSCH – SINHALA – ENGLISCH – FRANZöSISCH – MATHE – GEOGRAPHIE மற்றும் பலவகையான மொழிகளும், பொதுஅறிவு, பாடசாலை, கல்லூரிக்கற்கைக்கான பகுதிகள் உள்ளே உள்ளன எனவே சென்று படித்துப் பயனடையலாம்.... |
மேலும் வாசிக்க |
----------------------------------------------------------------------------------------- |
 |
CHILDREN PARK |
| குழந்தைகளிற்கான விளையாட்டு, கற்கை, பொழுதுபோக்கு, போன்றவை அடைக்கப்பட்டுள்ளது. உள்ளே சென்று பார்கலாம்.... |
மேலும் வாசிக்க |
----------------------------------------------------------------------------------------- |
 |
AHV, PENSION, 10% |
| SWISS இல் வேலை செய்து விட்டு நாட்டை விட்டு சென்றவர்கள் உங்கள் சம்பளத்தில் இருந்து களிக்கப்பட்ட.... |
மேலும் வாசிக்க |
----------------------------------------------------------------------------------------- |
 |
MOORTHY TRAVELS AND TOUR |
| COLOMBO இல் இருந்து சகல நாடுகளிற்குமான விமானப் பயணச் சீட்டுக்கள்.... |
மேலும் வாசிக்க |
----------------------------------------------------------------------------------------- |
 |
LINKS |
| எமது அனைத்து இணப்புக்களும் நாம் ஆதரவு வளங்கும் நிறுவனங்களின் இணைப்புக்கழும் உள்ளே உள்ளன.... |
மேலும் வாசிக்க |
----------------------------------------------------------------------------------------- |

|
SRILANKA இல் வீடுகள் வாங்க விற்க விற்பனைக்கு |
| SRILANKA இல் அனைத்து மாநிலங்களிலும் தரமான காணிகள், வீடுகள் விற்பனைக்கு உண்டு வாங்க விரும்புவோர்.... |
« மேலும் வாசிக்க
|
----------------------------------------------------------------------------------------- |

|
INDIA (TamilNadu) இல் வீடுகள் வாங்க விற்க விற்பனைக்கு |
| INDIA (TAMILNADU) இல் அனைத்து மாநிலங்களிலும் தரமான காணிகள், வீடுகள் விற்பனைக்கு உண்டு வாங்க விரும்புவோர்.... |
« மேலும் வாசிக்க
|
----------------------------------------------------------------------------------------- |

|
GERMANY இல் வீடுகள் வாங்க விற்க விற்பனைக்கு |
| GERMANY இல் அனைத்து மாநிலங்களிலும் தரமான காணிகள், வீடுகள் விற்பனைக்கு உண்டு வாங்க விரும்புவோர்.... |
« மேலும் வாசிக்க
|
----------------------------------------------------------------------------------------- |
 |
CANADA இல் வீடுகள் வாங்க விற்க விற்பனைக்கு |
| CANADA இல் அனைத்து மாநிலங்களிலும் தரமான காணிகள், வீடுகள் விற்பனைக்கு உண்டு வாங்க விரும்புவோர்.... |
« மேலும் வாசிக்க
|
----------------------------------------------------------------------------------------- |
 |
ENGLAND இல் வீடுகள் வாங்க விற்க விற்பனைக்கு |
| ENGLAND இல் அனைத்து மாநிலங்களிலும் தரமான காணிகள், வீடுகள் விற்பனைக்கு உண்டு வாங்க விரும்புவோர்.... |
« மேலும் வாசிக்க
|
----------------------------------------------------------------------------------------- |
 |
KRANKENTAG GELD |
| உங்களிற்கோ, உங்கள் வேலைத் தளங்களில் வேலை செய்வோரிற்கோ KRANKEN, UNFAL ரீதியாக தற்காலிகமாக வேலை செய்ய முடியாது போனால் நீங்கள் பெறும் ஊதியத்திலிருந்து 80% கொடுப்பனவை மீண்டும் வேலைக்கு போகும் வரை... |
மேலும் வாசிக்க |
----------------------------------------------------------------------------------------- |
 |
PENSIONKASSE |
| உங்கள் சம்பளத்திலிருந்து கழிக்கப்படும் PENSIONKASSE கட்டணம் பலரிற்கு குறைத்துக் கழிக்கப் படுகிறது. காரணம் உங்களிடமிருந்து கழிக்கப்படும் தொகையைப்போன்று அதே மடங்கை உங்களிக்கு வேலை வழங்குபவரும் கட்டவேண்டும்... |
மேலும் வாசிக்க |
----------------------------------------------------------------------------------------- |
 |
GRANITE கற்கள் |
| உலகில் எந்தப்பக்கத்திலும் வீடு கட்டவோ அல்லது வேறு தேவைகளிற்கோ தேவையான GRANITE கற்களை (INDIA, CHINA, SRILANKA நாட்டு நடு மலைக் கற்கள்) நேரடியாக இறக்குமதி செய்து தரக் காத்திருக்கின்றோம். விரும்பினால் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள எமது தொழிற்சாலைகளின் நேரடித் தொடர்பை ஏற்படுத்தித் தரமுடியும்... |
மேலும் வாசிக்க |
----------------------------------------------------------------------------------------- |
| |
| |
| உலகில் பிரதான பல நாடுகளின் நாணயப் பெறுமதி மாற்றிப் பட்டியல் கீழே உள்ளது. இவை 20 நிமிடங்களுக்கு ஓரு தடவை புதிய பெறுமதி மாற்றம் ஏற்படும். |
இன்றைய நாணயமாற்று நிலவரம்
LKR - இலங்கை INR - இந்தியா CHF - சுவிஸ்
|
| |
 |
| |
|
|
|