Ads   Ads   Ads
 
தனிநபர்கடன்
வீட்டுக்கடன்
வாகனக் காப்புறுதி
வீட்டுக் காப்புறுதி
ஆயுட் காப்புறுதி
மருத்துவக் காப்புறுதி
பிரயாணக் காப்புறுதி
Switzerland
Srilanka
Germany
Canada
India
England
Switzerland
Srilanka
Germany
Canada
India
England
Switzerland
Srilanka
Germany
Canada
India
England
 
  Routenplaner 1
  Routenplaner 2
  Telefonbuch 1
  Telefonbuch 2
 
  சினிமா செவ்விகள்
  அரசியல் செவ்விகள்
 
எச்சரிக்கை
 
எமது நிறுவனத்தின் பெயரை உபயோகித்து, தவறாக வாடிக்கையாளர்களிடம் கொமிசன் வாங்குபவர்கள் மீது நாம் சட்ட நடவடிக்கை எடுக்கப்போம்.

·     நாம் எந்த வாடிக்கையாளரிடமும் எமது சேவைகளுக்கான எந்தவித கட்டணத்தையும் அறவிடுவதில்லை.

·      SHELVAZUG GmbH நிறுவனத்திற்கு, SHELVAZUG IMMOBILIEN GmbH  என்ற நிறுவத்தைத் தவிர வேறு எந்தக் கிளை நிறுவனங்களும் இல்லை.

·   எமக்கு எந்தவிதமான பட்டப் பெயர்களும் இல்லை.

·       எமது நிறுவனம் ZUG  மாநிலத்தில் ROTKREUZ என்ற இடத்தில் மட்டும் இயங்குகிறது.

·        எமது சேவை SWISS நாட்டில் இல் உள்ள அனைத்து மாநிலங்களிற்கும் உள்ளடக்கப்படுகிறது.

வாடிக்கையாளர்களின்
கவனத்திற்கு

எமது நிறுவனத்தின் பெயரை உபயோகித்து, SHELVAZUG நிறுவனத்தின் ஊடாக யாராவது உங்களிடத்தில் KREDIT எடுத்துத் தருவதாக முன்வந்தாலோ அல்லது HYPOTHEK, ஆயுட்காப்புறுதி, KRANKENKASSE, வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கான மருத்துவக்காப்புறுதி, வீடுகட்டுதல், வீடு வாங்குதல், காணி வாங்குதல், வீடு திருத்துதல், வாகனக்காப்புறுதி, வீட்டுக்காப்புறுதி போன்றவற்றை செய்து தருவதாகக் குறிப்பிட்டாலோ உடனடியாக எமக்கு அறியத்தரவும்.

காரணம்

        எமது நிறுவனம் எந்தவிதமான இடைத் தரகர்களையும் இதுவரை அமர்த்தியதில்லை

        உங்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, சில இடைத்தரகர்கள்  தமது இலாபம் கருதி, உங்களின் தகவல்களைத் தவறாக உபயோகிப்பதால் வாடிக்கையாளர்களாகிய உங்களின் பெயரும் எமது நிறுவனத்தின் பெயரும் பாதிக்கப்படுகிறது.

வங்கிக்கடன்
எடுக்க விரும்புவோர் கவனத்திற்கு

உங்கள் உண்மையான விபரங்களை அனுப்பி வைத்தால் நாம் உங்களோடு தொடர்புகொண்டு நீங்கள் இருக்கும் இடத்திலேயே பணத்தை எடுப்பதற்கான ஒழுங்குகளைச் செய்து தருவோம்.

நீங்கள் கட்டாயம் எம் அலுவலகத்திற்கு வரவேண்டிய தேவைகள் இல்லை. விரும்புவோர் எமது அலுவலகத்திற்கு வந்து உங்கள் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

உடனடியாக வங்கிக்கடன் பெற விரும்புவோர் கீழே உள்ள விண்ணப்பத்தை நிரபப்பவும்

விண்ணப்பம்

வீட்டுக்கடன்
எடுக்க விரும்புவோர் கவனத்திற்கு

நீங்கள் நேரடியாக எம்மோடு தொடர்புகொள்வதன் மூலம் இடைத்தரகர்களிற்கு எந்தவிதமான KOMMISSION களும் கொடுக்காமல் நாம் உங்கள் வீட்டிற்கே வந்து சரியான விளக்கங்களைக் குறிப்பிட்டு, வீட்டுக்கடனை ஐச் செய்து தருவோம்.

அத்தோடு எமது நிறுவனத்திற்காகக் கொடுக்கப்படும் பிரத்தியேக கழிவையும் உங்களிற்காகத் தருகிறோம்.

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு

வீட்டுக்கடன் (HYPOTHEK) தருவதாக வங்கி முடிவாகக் குறிப்பிடுவதற்கு  முன்னர்,  இரண்டாவது HYPOTHEK கிற்கான  ஆயுட்காப்புறுதியைச் செய்யாதீர்கள். ஏனெனில் சிலர் தமது இலாபம் கருதி,  உடனடியாக ஆயுட்க்காப்புறுதியைச் செய்துவிட்டு,  வீட்டுக்கடனை செய்து தராமல்  இருப்பதை எமது அனுபவத்தில்ப் பார்த்திருக்கிறோம். மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர் எமது நிறுவனத்தோடு தொடர்பு கொள்ளவும்

உடனடியாக வீட்டுக்கடன் பெற விரும்புவோர் கீழே உள்ள விண்ணப்பத்தை நிரபப்பவும்

விண்ணப்பம்

வெளிநாட்டிலிருந்து
வருவோர்க்கான மருத்துவக்காப்புறுதியைச் செய்ய விரும்புவோர் கவனத்திற்கு

·        நாம் எமது நிறுவனத்தின் ஊடாக மருத்துவக்காப்புறுதி செய்பவர்களிடம்  எந்த விதமான வேலைக் கட்டணங்களும் அறவிடுவதில்லை.

·        சாதாரணமாக வெளிநாடுகளில் இருந்து வருNthர்க்கான மருத்துவக்காப்புறுதியைச் செய்து கொண்டவரின் விண்ணப்பம் மறுக்கப்பட்டு VISA கிடைக்காமற்போனால், கட்டிய கட்டணத்திலிருந்து, CHF 40.00 ஒவ்வொரு நபர்களிற்கும் CHF 40.00 குகள் கழிக்கப்படும்.

·        ஆனால் SHELVAZUG நிறுவன்தின் ஊடாக இந்தக் காப்புறுதியைச் செய்பவர்களிற்கு மட்டும் கட்டிய பணம் எந்தவிதமான கழிவுகளுமின்றி திருப்பிக் கொடுக்கப்படுகிறது.

·        வெளிநாட்டிலிருந்து வருவோர்க்கான மருத்துவக்காப்புறுதி பற்றி மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர் எமது நிறுவனத்தோடு தொடர்பு கொள்ளவும்.

உடனடியாக வெளிநாட்டிலிருந்து வருவோர்க்கான மருத்துவக்காப்புறதியைச் செய்ய விரும்புவோர் கீழே உள்ள விண்ணப்பத்தை நிரபப்பவும்

விண்ணப்பம்

ஆயுட்காப்புறுதி
செய்பவர்களின் கவனத்திற்கு

       எமது நிறுவனத்தின் ஊடாக ஆயுட்காப்புறுதி செய்பவர்களிற்கு பல நன்மைகள் உண்டு.

அதில் சிலவற்றை அறிந்து கொள்ளவும்.

·        ஆயுட்காப்புறுதியை இடையில் நிறுத்தினால் கட்டிய கட்டணத்திலிருந்து, ஒரு வருடம் கட்டிய பணம் மட்டுமே கழிக்கப்படும்.

·        மிகுதி அனைத்துக் கட்டணங்களும் வட்டிக்கு வட்டியோடு சேர்த்து திருப்பிக் கையளிக்கப்படும்.

·        உங்கள் காப்புறுதியை பங்குச் சந்தையில் KjyPL nra;aமாட்டோம்.

·        இப்படிப் பல நன்மைகள் உண்டு.

·        எம்மிடம் கேட்டு அறிந்துகொள்ளவும்.

KRANKENKASSE செய்பவர்களின் கவனத்திற்கு

·        கட்டணத்தை மாத்திரம் குறைப்பதற்காக நாம் KRASNKENKASSE ஐ மாற்றுவதில்லை.

·        யாராவது கட்டணத்தை மட்டும் குறைப்பதற்காக  KRASNKENKASSE ஐ மாற்ற முன் வந்தால், அதை நாம் ஏற்றுக்கொள்வதில்லை.

·        செய்தால் நிச்சயமாக நீங்கள் பல பிரச்சனைகளைச் சந்திக்க வாய்புக்கள் உண்டு.

·        காப்புறுதியில் உள்ள சலுகைகளைக் குறைத்து, கட்டணத்தைக் குறைப்பது ஓர் சரியான சேவை அல்ல.

KRANKENKASSE செய்ய விரும்புவோர் கீழே உள்ள விண்ணப்பத்தை நிரபப்பவும்

விண்ணப்பம்

மற்றும்

·        வீடு கட்ட, கட்டிய வீட்டை வாங்க, வீடு திருத்த, மற்றும் அனைத்துக் காப்;புறுதிகளைச் செய்துகொள்ள  விரும்புவோரும் எம்மோடு நேரடியாகத் தொடர்புகொண்டு பயனடையுங்கள்.         

·      உதவிக்கு தொடர்பு கொள்ளவும்

தயவு செய்து எமது பெயரை உபயோகிக்கும் இடைத் தரகர்களிடம் செல்ல வேண்டாம்.

தொடர்புகளுக்கு

Shelva GmbH
Birkenmatt 23
6343 Rotkreuz
Switzerland

Tel: 041 790 64 63
Tel: 041 790 64 66
Fax: 041 790 64 68
Nat: 079 514 64 28
www.shelvazuggmbh.com
shelvazuggmbh@bluewin.ch

BANK :- REIFFEISENBANK (6343 Rotkreuz)

A/C No :- 63732.33

IBAN :- CH03 8146 0000 0063 7323 3 / CHF

CLEARING No :- 81460

FIERMA NAME :- SHELVAZUG GmbH

ADDRESS :- BIRKENMATT 23, 6343 ROTKREUZ, SWITZERLAND.

-----------------------------------------------------------------------------------------

வங்கிக்கடன்
குறைந்த வட்டியில் வங்கிக்கடன் (8% இலிருந்து 14.50% வரை), அதிகதொகை, SWISS இல் வங்கிக்கடன் வழங்குகின்ற 3 மிகப்பெரிய வங்கிகளோடு இணைந்து.....

மேலும் வாசிக்க

-----------------------------------------------------------------------------------------

வீட்டுக்கடன்
1.2% இலிருந்து வீட்டுக்கடன், மற்றும் வீடு கட்ட, வீடு வாங்க, வாங்கிய காணியில் வீடு கட்ட....

மேலும் வாசிக்க

-----------------------------------------------------------------------------------------

வாகனக் காப்புறுதி
30% இலிருந்து வாகனக் காப்புறுதியை அனைத்து உள்ளடக்கங்களுடனும் உடனடியாக செய்து கொள்ள.....

மேலும் வாசிக்க

-----------------------------------------------------------------------------------------

வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கான மருத்துவக்கப்புறுதி
வெளிநாடுகளிலிருந்து வருவோர்க்கான மருத்துவக் காப்புறுதியை உடனடியாக எந்தவிதமான கழிவுமின்றி....

மேலும் வாசிக்க

-----------------------------------------------------------------------------------------

வீட்டுக் காப்புறுதி
உங்கள் சொந்த வீட்டிற்கு, வாடகை வீட்டிற்கு, சொந்த உடமைகளுக்கு....

மேலும் வாசிக்க

-----------------------------------------------------------------------------------------

மருத்துவக் காப்புறுதி (KRANKENKASSE VERSICHERUNG)
SWISS நாட்டில் உள்ள தரமான மருத்துவக் காப்புறுதி நிறுவனங்களில் உங்கள் வருமானத்திற்கேற்ப தரமாகவும்....

மேலும் வாசிக்க

-----------------------------------------------------------------------------------------

ஆயுட் காப்புறுதி
நீங்கள் கட்டுகின்ற கட்டணத்திற்கேற்ப நட்டயீடு வளங்கப்படும் விரும்புவோர் இடையில் நிறுத்தி கட்டிய கட்டணத்தைச் சிறியகளிவுடன்.

மேலும் வாசிக்க

-----------------------------------------------------------------------------------------

RECHTSUTZVERSICHERUNG (இலவச சட்டத்தரணிக்கான காப்புறுதி)
உங்களிற்கோ அல்லது உங்கள் குடும்ப அங்கத்தவர்களிற்கோ வேறு உங்கள் வாகனம் விபத்திற்கு உள்ளானாலோ இலவசமாக வாதாடுவதற்கு....

மேலும் வாசிக்க

-----------------------------------------------------------------------------------------

SWISS இல் வீடுகள் விற்பனைக்கு
RORBAS(ZH) – EMBRACH(ZH) OBERGLATT(ZH) – BASSERSDORF(ZH) – WINTERTHUR(ZH) – Rütti (ZH) WASTERKINGEN(ZH)- BERN (BE) BURGDORF(BE) – LANGENDORF(SO) – GUNETBBURG(AG) – LENZBURG(AG) TEGERFELDEN(AG) – AUENSTEIN(AG) – BIRRHARD(AG) – EGLISWIL(AG) – FULL-REUENTHAL (AG) WATTWIL(SG) போன்ற இடங்களில்....

மேலும் வாசிக்க

-----------------------------------------------------------------------------------------

SWISS + GERMANY இல் வீடுகளிற்கு SOLAR இணைத்தல்
SWISS நாட்டிலும் GERMANY யிலும் உங்கள் மின்சார வினையோகத்தை இலவசமாகப்பெற வீடுகளிற்கு SOLAR இணைப்பை எம் ஊடாக குறைந்த கட்டணத்தோடு, தரமாக உருவாக்கிக் கொள்ளலாம். விபரங்கள் உள்ளே....

மேலும் வாசிக்க

-----------------------------------------------------------------------------------------

SWISS இல் வீடு, காணி தேடல்
SWISS நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் வீடுகள், காணிகள் தேட உள்ளே செல்லவும்....

மேலும் வாசிக்க

-----------------------------------------------------------------------------------------

SWISS இல் பழைய வீடுகளைத் திருத்தியமைக்க
SWISS நாட்டில் உங்கள் பழைய வீடுகளைக் குறைந்த செலவில் தரமாகத் திருத்தவேலை செய்ய எம்மை நாடலாம்....

மேலும் வாசிக்க

-----------------------------------------------------------------------------------------

ஜேர்மனியில் வீடு கட்ட
GERMANY இல் அனைத்து மாநிலங்களிலும் எம்மால் வீடு கட்டித்தரமுடியும், காணி உள்ளவர்கள் எம்மூடாக தரமாக குறைந்த செலவோடு....

மேலும் வாசிக்க

-----------------------------------------------------------------------------------------

GENERALI VERSICHERUNG
SWISS நாட்டில் இருப்பவர்கள் அல்லது பிறநாட்டில் COMPUTER இயக்கத் தெரிந்தவர்களிற்கு GENERALI VERSICHERUNG நிருவனத்தில் நேரடியாக வேலை வாய்ப்பு....

மேலும் வாசிக்க

-----------------------------------------------------------------------------------------

SWISS இல் VISA CARD அல்லது MASTER CARD
SWISS இல் VISA CARD அல்லது MASTER CARD இல்லாதவர்கள் கீளே உள்ள LINK ஊடாக விண்ணப்பிக்கலாம்...

மேலும் வாசிக்க

-----------------------------------------------------------------------------------------

LEARN MOOR
தமிழ் – DEUTSCH – SINHALA – ENGLISCH – FRANZöSISCH – MATHE – GEOGRAPHIE மற்றும் பலவகையான மொழிகளும், பொதுஅறிவு, பாடசாலை, கல்லூரிக்கற்கைக்கான பகுதிகள் உள்ளே உள்ளன எனவே சென்று படித்துப் பயனடையலாம்....

மேலும் வாசிக்க

-----------------------------------------------------------------------------------------

CHILDREN PARK
குழந்தைகளிற்கான விளையாட்டு, கற்கை, பொழுதுபோக்கு, போன்றவை அடைக்கப்பட்டுள்ளது. உள்ளே சென்று பார்கலாம்....

மேலும் வாசிக்க

-----------------------------------------------------------------------------------------

AHV, PENSION, 10%
SWISS இல் வேலை செய்து விட்டு நாட்டை விட்டு சென்றவர்கள் உங்கள் சம்பளத்தில் இருந்து களிக்கப்பட்ட....

மேலும் வாசிக்க

-----------------------------------------------------------------------------------------

MOORTHY TRAVELS AND TOUR
COLOMBO இல் இருந்து சகல நாடுகளிற்குமான விமானப் பயணச் சீட்டுக்கள்....

மேலும் வாசிக்க

-----------------------------------------------------------------------------------------

LINKS
எமது அனைத்து இணப்புக்களும் நாம் ஆதரவு வளங்கும் நிறுவனங்களின் இணைப்புக்கழும் உள்ளே உள்ளன....

மேலும் வாசிக்க

-----------------------------------------------------------------------------------------

SRILANKA இல் வீடுகள் வாங்க விற்க விற்பனைக்கு
SRILANKA இல் அனைத்து மாநிலங்களிலும் தரமான காணிகள், வீடுகள் விற்பனைக்கு உண்டு வாங்க விரும்புவோர்....

      «   மேலும் வாசிக்க

-----------------------------------------------------------------------------------------

INDIA (TamilNadu) இல் வீடுகள் வாங்க விற்க விற்பனைக்கு
INDIA (TAMILNADU) இல் அனைத்து மாநிலங்களிலும் தரமான காணிகள், வீடுகள் விற்பனைக்கு உண்டு வாங்க விரும்புவோர்....

      «   மேலும் வாசிக்க

-----------------------------------------------------------------------------------------

GERMANY இல் வீடுகள் வாங்க விற்க விற்பனைக்கு
GERMANY இல் அனைத்து மாநிலங்களிலும் தரமான காணிகள், வீடுகள் விற்பனைக்கு உண்டு வாங்க விரும்புவோர்....

      «   மேலும் வாசிக்க

-----------------------------------------------------------------------------------------

CANADA இல் வீடுகள் வாங்க விற்க விற்பனைக்கு
CANADA இல் அனைத்து மாநிலங்களிலும் தரமான காணிகள், வீடுகள் விற்பனைக்கு உண்டு வாங்க விரும்புவோர்....

      «   மேலும் வாசிக்க

-----------------------------------------------------------------------------------------

ENGLAND இல் வீடுகள் வாங்க விற்க விற்பனைக்கு
ENGLAND இல் அனைத்து மாநிலங்களிலும் தரமான காணிகள், வீடுகள் விற்பனைக்கு உண்டு வாங்க விரும்புவோர்....

      «   மேலும் வாசிக்க

-----------------------------------------------------------------------------------------

KRANKENTAG GELD
உங்களிற்கோ, உங்கள் வேலைத் தளங்களில் வேலை செய்வோரிற்கோ KRANKEN, UNFAL ரீதியாக தற்காலிகமாக வேலை செய்ய முடியாது போனால் நீங்கள் பெறும் ஊதியத்திலிருந்து 80% கொடுப்பனவை மீண்டும் வேலைக்கு போகும் வரை...

மேலும் வாசிக்க

-----------------------------------------------------------------------------------------

PENSIONKASSE
உங்கள் சம்பளத்திலிருந்து கழிக்கப்படும் PENSIONKASSE கட்டணம் பலரிற்கு குறைத்துக் கழிக்கப் படுகிறது. காரணம் உங்களிடமிருந்து கழிக்கப்படும் தொகையைப்போன்று அதே மடங்கை உங்களிக்கு வேலை வழங்குபவரும் கட்டவேண்டும்...

மேலும் வாசிக்க

-----------------------------------------------------------------------------------------

GRANITE கற்கள்
உலகில் எந்தப்பக்கத்திலும் வீடு கட்டவோ அல்லது வேறு தேவைகளிற்கோ தேவையான GRANITE கற்களை (INDIA, CHINA, SRILANKA நாட்டு நடு மலைக் கற்கள்) நேரடியாக இறக்குமதி செய்து தரக் காத்திருக்கின்றோம். விரும்பினால் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள எமது தொழிற்சாலைகளின் நேரடித் தொடர்பை ஏற்படுத்தித் தரமுடியும்...

மேலும் வாசிக்க

-----------------------------------------------------------------------------------------

உலகில் பிரதான பல நாடுகளின் நாணயப் பெறுமதி மாற்றிப் பட்டியல் கீழே உள்ளது. இவை 20 நிமிடங்களுக்கு ஓரு தடவை புதிய பெறுமதி மாற்றம் ஏற்படும்.
இன்றைய நாணயமாற்று நிலவரம்
LKR - இலங்கை   INR - இந்தியா   CHF - சுவிஸ்
 
Kredit Hypothek Reiserversicherung Versicherungen Kranken Kasse
Tel:-  041 790 64 63 Tel:-  041 790 64 66 Fax:-  041 790 64 68 Nat:-  079 514 64 28

All Rights Reserved to SHELVA GmbH 2005-2009

Powered by Ivizinfotech