HOME   ABOUT US   BANK LOAN   INSURANCE   CONTACT US   APPLICATION   LATEST NEWS
           
a

 

 

 
 
 
 
 
 
 
 



ZURICH  |  BERN  |  ZUG  |  AARAU  |  LUZERN

மாநிலம் இடம் வீட்டின் அளவு அருகிலுள்ள வசதிகள் புகைப்படம் நிலமை
Dietikon 5 1/2 Zimmer
6 1/2 Zimmer

8 1/2 Zimmer
  2 Houses Only
Schwerzenbach 6 1/2 Zimmer [700m2]
புதிய வீடு கட்டலாம் (பழைய வீடு)
  Available
Rorbas 5 1/2 Zimmer
6 1/2 Zimmer
  Available
Hinwil 5 1/2 Zimmer
5 1/2 Zimmer
6 1/2 Zimmer
  1 House only
Villmeger 5 1/2 Zimmer
6 1/2 Zimmer

Kt.Zürich இற்கு அருகாமையில்
  Available
Ossingen 5 1/2 Zimmer   Available
Winterthur 4 1/2 Zimmer
5 1/2 Zimmer

Wohnungen
  Available
Winterthur 5 1/2 Zimmer   Available
Madetswil 5 1/2 Zimmer   Available
Dertschikon 5 1/2 Zimmer   Available
Laupen 5 1/2 Zimmer
[780m
2]
  Available
Oberglatt 5 1/2 Zimmer
[490m
2]
  Available
Schlieren 5 1/2 Zimmer
[500m
2]
  Available
Unterenstringen 5 1/2 Zimmer
[720m
2]
  Available
Belp 5 1/2 Zimmer
6 1/2 Zimmer
  1 House Only
Worb 5 1/2 Zimmer
6 1/2 Zimmer
  Available

Root 5 1/2 Zimmer
6 1/2 Zimmer
  Available

Sins 5 1/2 Zimmer
6 1/2 Zimmer
  Available
Würenlos 5 1/2 Zimmer
6 1/2 Zimmer
  5 Houses Only
Mägenwil 5 1/2 Zimmer
6 1/2 Zimmer

Kt.Zürich இற்கு அருகாமையில்
  Available
Zuchwil 5 1/2 Zimmer

  1 House Only
           


மேலும் பல இடங்களில் காணியுடன் தனி வீடுகள் ஆரம்பம். தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும். (Privatkredit உள்ளவர்களும் வீடு வாங்குவதற்கான வங்கிக்கடனை எம்மிடத்தில் பெற்றுக்கொள்ளலாம்.) 

இந்த வருட இறுதியில் காப்புறுதிகளின் கட்டணம் அதிகரிக்க இருப்பதால், உங்கள் வாகனக்காப்புறுதி எந்த காப்புறுதி நிறுவனத்தில் இருந்தாலும் சரி குறைந்த வீதத்திற்கும், குறைந்த கட்டணத்திற்கும்,
அதிக இலாபத்தோடு மாற்றக் கொள்ளலாம்.

நீங்கள் எத்தனை வருட ஒப்பந்தம் செய்திருந்தாலும் சரி ஒரு வருடம் முடிந்திருந்தால் சரி குறைந்த கட்டணத்திற்கு மாற்றமுடியும்.

எனவே நீங்கள் எந்த காப்புறுதி நிறுவனத்தில் காப்புறுதி செய்திருந்தாலும் சரி எம்மோடு தொடர்பு கொண்டு வீதத்தையும் குறைத்து கட்டுகின்ற கட்டணத்தையும் குறைத்துக் கொள்ளவும்.

எம் ஊடாக வாகனத்திற்கு செய்யக்கூடிய காப்புறுதிகள் கீழே
  • HAFTPFLICH

  • Bonusutz

  • GF-HAFTPFLICH

  • TEILKASKO

  • INSASEN UNFALL

  • KOLLISION (VOLLKASKO)

  • DIEBSTAHL

  • PARKSCHADEN

  • SUPPER PARKSCHADEN

  • üBERIGE RISIKEN

  • FEUR

  • ELEMENTAL

  • GLAS

  • TIER

  • VANDALISMUS

  • MARDEN

  • REISEEFFEKTEN

  • GF.KOLLISION

  • TOD

  • INVALIDITäD

  • TAGGELD

  • SPITALGGELD

  • HEILUNGSKOSTEN போன்றவைகளாகும்.


எமது நிறுவனத்தின் பெயரை உபயோகப்படுத்தியோ அல்லது SHELVAZUG நிறுவனத்தில் தொழில்புரிவதாகக் குறிப்பிட்டோ, SHELVAZUG நிறுவனத்தின் கிளை நிறுவனம் என்று குறிப்பிட்டோ யாராவது உங்களிடம் வங்கிக்கடன், மருத்துவக்காப்புறுதி, ஆயுட்காப்புறுதி சம்பந்தமாகப் பேச வந்திருந்தாலோ அல்லது வந்தாலோ எம்மோடு தொடர்பு கொள்ளவும்.

இதனால் ஏற்படும் பாதகங்களிற்கு நாம் பொறுப்பாளிகள் அல்லர்.
SHELVAZUG GmbH நிறுவனத்தின் ஒரே ஒரு கிளை நிறுவனம் THUBEE GMBH  மாத்திரமே. எமது நிறுவனங்களைப் பயன்படுத்துவோர் சட்டத்துக்குட்பட்டு தண்டிக்கப்படுவர். இந்த நிறுவனங்களின் உரிமையாளர் THANGARAJAH THURAIRAJAH எனப்படும் SHELVA என்பவர் மாத்திரமே.

எமக்கு எந்த வேறு பெயரோஇ பட்டப்பெயர்களோ இல்லை என்பதையும் அறியத்தருகின்றோம்.

மற்றும் மருத்துவக்காப்புறுதியை கட்டணம் குறைப்பதாகக் குறிப்பிட்டு நீங்கள் செய்து வைத்திருக்கின்ற அரிய சலுகைகளை நிறுத்திவிடாதீர்கள். மருத்துவக்காப்புறுதி மாற்றுவதனால் அனைத்து உள்ளடக்கங்கள் உள்ளதாகவும், நீங்கள் கட்டுகின்ற கட்டணத்தை விடக் குறைந்த கட்டணமாகவும், தரமான மருத்துவக்காப்புறுதி நிறுவனமாகவும், ஒருவருட ஒப்பந்தமுள்ளதாகவும், விரும்பிய வைத்தியரை எந்த வேளையிலும் நீங்கள் மாற்ற முடிந்தவாறும் செய்து கொள்ளுங்கள்.
மேலும் விளக்கம் தேவைப்படுபவர்கள் எம்மோடு தொடர்பு கொள்ளவும்.

இப்பொழுது இருக்கின்ற மருத்துவக்காப்புறுதியில் திருப்தியற்ற நிலை கொண்டிருப்பின் அந்தப் பிரச்சனையை அதே நிறுவனத்தில் வைத்தோ அல்லது வேறு தரமான நிறுவனத்திற்கு மாற்றியோ உங்கள் விருப்பப்படி பிரச்சனையிலிருந்தும் விடுபட உதவி செய்வோம். எந்தவிதமான கட்டணமும் அறவிடாமல் தீர்த்து வைப்போம்.

 
01.01.2008 தொடக்கம் SWISS VISA பெறுபவர்களிற்கு செய்யப்படவேண்டிய மருத்துவக் காப்புறுதி (MEDICAL INSURANCE) கட்டணத்தில் மாற்றம் இருப்பதால் தயவு செய்து நீங்கள் வாழும் நாட்டில் உள்ள SWISS EMBACY இல் சென்று எவ்வளவு கட்டணத்திற்கு காப்புறுதி செய்யப்படவேண்டும் என திருத்தமாகக் கேட்டுக் கொள்ளவும். அல்லது SWISS நாட்டிலுள் உங்கள் உறவினர் வசிக்கும் GEMEINDE இல் கேட்டு அறிந்து கொள்ளவும்.

VISA கிடைக்காத பட்சத்தில் கட்டிய கட்டணத்தில் 30 SWISS FRANNK குகள் கழிய மிகுதியை 2 தொடக்கம் 3 வாரத்தினுள் தகுந்த காரணத்தை காட்டி பெற்றுக் கொள்ளலாம்.

80 வயதுக்குட்பட்டவர்களிற்கு மட்டுமே நாம் காப்புறுதி செய்து தருவோம்.

இந்தக் காப்புறுதி செய்து கொண்டவர்கள் SWISS நாட்டுக்குள் வந்த பின் ஐரோப்பாவிற்கு எங்கு சென்றாலும் கட்டிய கட்டணம் முடியும் வரை செல்லுபடியாகும்.

பெரிய விபத்தோ அல்லது மரணித்தாலோ, AMBULANCE உதவிகளோ, வானூர்தி, விமான உதவிகளே பெறுவதாக இருந்தால் கட்டணத்தை விட 35CHF பிரத்தியேகமாகக் கட்ட வேண்டும். (இதற்குள் 250,000 CHF குகள் பெறுமதியான உதவித் தொகை உண்டு)

VISA மறுக்கப்படும் பட்சத்தில் கட்டிய கட்டணத்திலிருந்து 30CHF கழிய மிகுதித் தொகையை தகுந்த காரணத்தைக் காட்டி 2-3 வாரத்தினுள் மீளப் பெற்றுக் கொள்ளலாம்.

உடனடியாக INTERNET ஊடாக காப்புறுதி செய்ய விரும்புவோர் கீழே உள்ள LINK மூலம் VISA CARD ஐ உபயோகித்து உடனடியாகத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்.

இதற்கான உதவிகள் தேவைப்பட்டால் கீழே உள்ள தொடர்பு இலக்கத்தோடு தொடர்பு கொள்ளவும்.

SHELVAZUG GMBH
THUBEE GMBH
Tel: 041-790 64 63
Fax: 041 790 64 68
Nat: 079 514 64 28
www.shelvazuggmbh.com
shelvazuggmbh@bluewin.ch

www.thubeegmbh.com
thubeegmbh@bluewin.ch
 

Application FORM

வங்கிக்கடன் பெற விரும்புவோர் கீழேயுள்ள படிவத்தை நிரப்பி அனுப்பவும்
Tel: 041-790 64 63

Tel: 041 790 64 66

Nat: 079 514 64 28

Fax: 041 790 64 68

shelvazuggmbh@bluewin.ch
 
Name
Vorname
Strasse / Nr
PLZ / Ort
hier wohnhaft seit (Monat/Jahr)
fruehere Adresse
Geburtsdatum
Zivilstand
Verheiratet
Ledig
Witwe
Anzahl unterhaltspflichtiger Kinder (Jahrgang)
Nationalitaet
Ausweis CH
B
C
Gewünschte Kredit
in der Schweiz seit (Monat/Jahr)
Tel. Privat
Mobile
e-mail
Gewünschte Monatsrate
   
   
 
 

 

All Rights Reserved to SHELVA GmbH 2005-2008